தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயல் ; இரேகை ; ஒழுங்கு ; கேழ்வரகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேழ்வரகு. 4. Ragi;
  • ஒழுங்கு. 3. Orderliness; order;
  • இரேகை. 2. Line, as in the palm;
  • வயல். 1. Field land;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rājikā. (நாநார்த்த.)1. Field, land; வயல். 2. Line, as in the palm;இரேகை. 3. Orderliness; order; ஒழுங்கு. 4.Ragi; கேழ்வரகு.