தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : இராசவத்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See இராசவத்தனம். (W.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரத்தினம்.

வின்சுலோ
  • [irācāvarttam] ''s.'' A gem, இரத் தினம். There are four different kinds, ''viz.'': சுவேதராசாவர்த்தம், of a white color-நீலராசாவர் த்தம், blue or azure--பீதராசாவர்த்தம், golden or yellow, and சுரேரணராசாவர்த்தம், of a red color. Wils. p. 72. RAJAVARTTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rāja-vartana. See இராசவத்தனம். (W.)