தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவைவகை ; வல்லூறு ; பைரி ; பறவைமாநாகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறவைமாநாகம். (நாமதீப. 261.) Winged serpent.
  • வல்லூறு. 1. Royal falcon, prized for hawking, the varieties being red, white, blue and black; Falco peregrinator;
  • பறவை வகை. 2. Crestless hawk-eagle, dark above and white beneath; Nisaetus bonelli;
  • பைரி. 3. Peregrine falcon; Falco peregrinus;
  • கள்ளச்சாதியாருள் ஒரு பட்டப் பெயர். 4. A title among Kaḷḷars in the Tanjore district;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ராசாளி, s. a hawk, falcon; 2. a title among the Kallars, கள்ள ஜாதியாருள் பட்டப்பெயர். இராசாளி வேட்டை, hawing, catching birds with a tame hawk.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு பறவை.

வின்சுலோ
  • [irācāḷi] ''s.'' A large kind of hawk, a falcon, ஓர்பட்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. + ஆளி. 1.Royal falcon, prized for hawking, the varietiesbeing red, white, blue and black: Falco peregrinator; வல்லூறு. 2. Crestless hawk-eagle, darkabove and white beneath: Nisaetus bonelli:பறவை வகை. 3. Peregrine falcon: Falco peregrinus; பைரி. 4. A title among Kaḷḷars in the
    -- 0321 --
    Tanjore district; கள்ளச்சாதியாருள் ஒரு பட்டப்பெயர்.
  • n. Winged serpent;பறவைமாநாகம். (நாமதீப. 261.)