தமிழ் - தமிழ் அகரமுதலி
    குலை ஒன்றுக்கு ஆயிரம் காய்கள் காய்க்கும் வாழைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குலையொன்றுக்கு 1000 காய்கள் காய்க்கும் வாழைவாகை. A kind of plantain that yields 1000 fruits to a bunch;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rājan +. A kind of plantain that yields 1000 fruits to a bunch; குலையொன்றுக்கு 1000 காய்கள் காய்க்கும் வாழைவகை.