தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் ஊர்தி ; சிவிகை ; கோவேறு கழுதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரனூர்தி. (பிங்.) 1. Royal conveyance or vehicle;
  • சிவகை. (சூடா.) 2. Palanquin;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவிகை, கோவேறுகழுதை.

வின்சுலோ
  • ''s.'' A kind of pa lankeen used by kings, சிவிகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Royal conveyance or vehicle; அரசனூர்தி.(பிங்.) 2. Palanquin; சிவகை. (சூடா.)