தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசனுக்குரிய உடற்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசர்சின்னம். 2. Royal insignia;
  • அரசர்க்குரிய உடற்குறி. 1. Mark on a man's body indicating kingship;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Mark on a man's body indicating kingship; அரசர்க்குரிய உடற்குறி. 2. Royal insignia;அரசர்சின்னம்.