தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூர்த்த அறிவு ; தனிச் சிறப்பான அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விசேடித்த அறிவு. (W.) Special wisdom, peculiar knowledge;

வின்சுலோ
  • ''s.'' Special wisdom, such as leads to great enterprises--con sidered peculiar to those of princely birth, விசேஷித்தபுத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Special wisdom, peculiar knowledge; விசேடித்தஅறிவு. (W.)