தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசனுடைய ஆணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசனுடைய உத்தரவு. (W.) Royal edict;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இராசகட்டளை.

வின்சுலோ
  • ''s.'' A royal edict, இராசகட்டளை. 2. The title of a royal grant, இராசாவினதிகாரபத்திரிகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rājan+. Royal edict; அரசனுடைய உத்தரவு. (W.)