தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரண்மனை வாயில் ; அரசவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரண்மனைவாசல். 1. Palace gate;
  • ஆஸ்தானம். இராசத்துவாரத்துக்கோர் மந்திரியாய் (தனிப்பா.) 2. Royal court, durbar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< rājan +. 1. Palace gate; அரண்மனைவாசல். 2. Royal court, durbar; ஆஸ்தானம். இராசத்துவாரத் துக்கோர் மந்திரியாய் (தனிப்பா.).