தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : இரசோகுணம் ; அரச பதவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசபதவி. ஏடே விராசதத்தினைப் பணித்ததும் (திருப்பு. 1132). Kingly state;
  • (சூடா.) Passion. See இரசோகுணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rājasa. Passion.See இரசோகுணம். (சூடா.)
  • n. < rājatva. Kinglystate; அரசபதவி. ஏடே விராசதத்தினைப் பணித்ததும் (திருப்பு. 1132).