தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோழ மன்னர்களுள் சிலர் கொண்டிருந்த பட்டப் பெயர் ; சோழர்காலத்து அளவு கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோழமன்னர்களிற் சிலர் தரித்துவந்த பட்டப்பெயர். (கலிங். 178.) A title assumed by certain Cōḻa kings;
  • சோழர் காலத்து அளவுகருவி. (S.I.I. i, 140.) Measure of capacity which was in use in the time of the Cōḻa king Rājarāja I;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + .Measure of capacity which was in use in thetime of the Cōḻa king Rājarāja I; சோழர்காலத்து அளவுகருவி. (S.I.I. i, 140.)
  • *இராசகோபாலச்சக்கரச்சுழி irāca-kō-pāla-c-cakkara-c-cuḻin. < id. +. Gold coinissued by Vijaya Rāghava, a king of Tanjore;பொன்னாணய வகை. (W.)
  • n. < raja-kēsari. A title assumed by certain Cōḻa kings;சோழமன்னர்களிற் சிலர் தரித்துவந்த பட்டப்பெயர்.(கலிங். 178.)