தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரண்மனை ; அரசாங்கம்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரண்மனை. Loc. King's palace;
  • அரசாங்கம். (S. I. I. V, 512.) Government;

வின்சுலோ
  • [irācakaram] ''s.'' The royal tribunal of the king's ministers in Travancore. ''(Besch.)'' 2. Wils. p. 7. RAJAKARA. Tax or toll imposed by the king, இறை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id.King's palace; அரண்மனை. Loc.
  • n. < rāja-kara.Government; அரசாங்கம். (S. I. I. V, 512.)