தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரக்கி ; சன்னக் கச்சோலம்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரக்கி. (திவ். பெரியதி. 10,6,9.) Giantess, female goblin;
  • சன்னக்கச்சோலம். (நாநார்த்த.) A kind of long zedoary;

வின்சுலோ
  • ''s.'' A female fiend.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rākṣasī. Giantess,female goblin; அரக்கி. (திவ். பெரியதி. 10, 6, 9.)
  • n. < rākṣasī. A kind oflong zedoary; சன்னக்கச்சோலம். (நாநார்த்த.)