தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்வகை மணங்களுள் ஒன்று , தலைமகளை வலிதிற் கொள்ளும் மணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரவு 15 முகூர்த்தத்துள் ஆறாவது. (விதான. குணா. 73, உரை.) 2. The sixth of 15 divisions of the night;
  • தலைமகளை வலிதிற்கொள்ளும் மணம். (தொல் பொ. 92, உரை.) 1. A form of marriage in which the bride is carried away by force without her consent or the permission of her relatives, a form characteristic of Rakṣasas, one of aṣṭa-vivākam, q.v.;
  • உருத்திர புவனங்களுள் ஒன்று. (சி. போ. 2, 3, பக். 214.) 2. (šaiva.) A mythical world of the Rudras;
  • பத்துத்தாலங் கொண்ட ஒரு நீட்டலளவை. (சுக்கிரநீதி, 232.) 1. A lineal measure of ten tālam;

வின்சுலோ
  • [irākkatam] ''s.'' One of the eight kinds of marriage--that in which the bride is seized by violence. See மணம். Wils. p. 699. RAKSHASAM. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rākṣasa. 1.A form of marriage in which the bride is carriedaway by force without her consent or the permission of her relatives, a form characteristicof Rakṣasas, one of aṣṭa-vivākam, q.v.; தலைமகளை வலிதிற்கொள்ளும் மணம். (தொல். பொ. 92,உரை.) 2. The sixth of 15 divisions of thenight; இரவு 15 முகூர்த்தத்துள் ஆறாவது. (விதான.குணா. 73, உரை.)
  • n. < rākṣasa.1. A lineal measure of ten tālam; பத்துத்தாலங்கொண்ட ஒரு நீட்டலளவை. (சுக்கிரநீதி, 232.) 2.(Šaiva.) A mythical world of the Rudras; உருத்திர புவனங்களுள் ஒன்று. (சி. போ. 2, 3, பக். 214.)