தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரக்கன்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரக்கன். (திவ். பெரியாழ். 4,4,8.) Giant, demon or goblin;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இராக்ஷதன், ராக்ஷதன், s. a. giant, அரக்கன். இராக்கதி, இராக்கிஷி, a giantess. இராக்கிஷத்தனம், இராட்சதத்தனம், ferociousness; a great exploit; a gigantic feat. இராட்சதகணம், a set of giants. இராட்சதப் பிறப்பு, progeny or race of giants. இராக்கதம், a form of marriage characterised by the bride being carried away by force without her consent or the permission of her relatives; 2. the 6th of the 15 divisions of the night.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rākṣasa.Giant, demon or goblin; அரக்கன். (திவ். பெரியாழ்.4, 4, 8.)