தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராகுவுக்குரிய வேளை ; ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகையளவு கொண்டுவரும் தீய நேரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராகுவுக்குரியவேளை. A shifting period of 1 1/2 hours on every day of the week, considered to be inauspicious, being the time under the influence of Rāhu;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இராகுவின்காலம்.

வின்சுலோ
  • ''s.'' An inauspicious portion of time containing an hour and a half, occurring daily, being that part which is under the influence of இராகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rāhu +. A shifting period of 1½ hours on every day of the week, considered to be inauspicious, being the time under the influence of Rāhu; இராகுவுக் குரியவேளை.