தமிழ் - தமிழ் அகரமுதலி
    பற்றாசு ; கேழ்வரகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பற்றாசு. (பி.வி. 30, உரை.) Soldering powder;
  • கேழ்வரகு. Ragi, cereal, Bleusine coracana;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ராகி, s. (Can.) raggi, a kind of grain, கேழ்வரகு.

வின்சுலோ
  • [irāki] ''s. (Canarese.)'' A kind of grain--as கேழ்வழகு. Elensine cozacana.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Soldering powder; பற்றாசு. (பி. வி. 30, உரை.)
  • n. [T. K. M. Tu. rāgi.] cf.rājikā. Ragi, cerealEleusine coracana;கேழ்வரகு.