தமிழ் - தமிழ் அகரமுதலி
    யோகாசனவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யோகாசனவகை. இராகாதனமாவது பிடரியி லேறிட்டகால் முன்தொங்கக் கையிரண்டும் முன்னேயூன்றியிருக்கை (தத்துவப். 108, உரை). A kind of yōgic posture;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rāga + āsana. (Yōga.) A kind of yōgic posture; யோகாசனவகை. இராகாதனமாவது பிடரியி லேறிட்டகால்முன்தொங்கக் கையிரண்டும் முன்னேயூன்றியிருக்கை(தத்துவப். 108, உரை).