தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரகு வம்சத்தில் தோன்றியவனான இராமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராமன். (திவ். பெருமாள். 8,1.) Rāma, a lineal descendant of Raghu;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the family name of Rama, Rama, a lineal descendant of Raghu.

வின்சுலோ
  • [irākavaṉ] ''s.'' Rama in his seventh incarnation--a grandson of இரகு and son of தசரதன் and கௌசலை--born to kill the giants இராவணன், &c., இராமன். Wils. p. 7. RAG'HAVA. 2. Any one who is born in the family of the monarch Rag'hu.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Rāghava.Rāma, a lineal descendant of Raghu; இராமன்.(திவ். பெருமாள். 8, 1.)