தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவு

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (குறள், 1329). See இரவு1. நீடுக மன்னோ விரா

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see, இரவு.

வின்சுலோ
  • [irā] ''s.'' Night. See இரவு. இராக்கண்பகற்கண்விழிததுத்தேட. To get a living, property, &c., by working day and night. இராப்பகலாப்பிரயாசப்பட்டும் பிரயோசனமொன்று மில்லை. I labored day and night but gain ed nothing. இராவில்நடந்துவிட்டான். He slipt away tak ing advantage of the night. 2. He tra velled by night.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. rātri. See இரவு. நீடுகமன்னோ விரா (குறள், 1329).