தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழைவகை. (வை. மூ.) A kind of plantain;
  • சேனைக்குரிய உணவுப் பொருள். (W.) Stores, provisions for army;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ரஸ்து, s. (Hind.) military stores and provisions.

வின்சுலோ
  • [irstu] ''s. (Hin.)'' Stores or pro visions for an army, சேனையினுணாவகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Persn. rasad.Stores, provisions for army; சேனைக்குரிய உணவுப்பொருள். (W.)
  • n. cf. ரஸ்தாளி. A kindof plantain; வாழை வகை. (வை. மூ.)