தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுட்பமான பொருள் ; கோதுமைக் குறுநொய் ; வயிரம் ; துப்பாக்கியில் இடும் ஈயக்குண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுட்பமான பொருள். 1. Small particle, little thing;
  • துப்பாக்கியிலிடும் ஈயச்சன்னம். 3. Shot;
  • வயிரம். 4. Diamond;
  • கோதுமைக் குறுநொய். 2. Coarsely ground wheat-flour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ரவை, s. (Tel.) shot; 2. a trifle a particle of anything, சொற்பம்; 3. coarsely ground wheat-flour. கோது மைக் குறுநொய்; 4. diamond, வயிரம். இரவை சல்லா, transparent muslin, மெல்லிய துணி.

வின்சுலோ
  • [irvai] ''s.'' (''Tel.'' ரவா.) A particle, அணு. 2. Shot, துப்பாக்கியிலிடுமீயச்சன்னம். 3. A diamond, வச்சிரம். 4. A trifling quanti ty, சொற்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. rava. < lava. 1.Small particle, little thing; நுட்பமானபொருள்.2. Coarsely ground wheat-flour; கோதுமைக் குறுநொய். 3. Shot; துப்பாக்கியிலிடும் ஈயச்சன்னம்.4. Diamond; வயிரம்.