தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடிக் கூலியின்றிக் குடியிருக்கும் குடும்பம் ; அடுத்து வாழுங் குடும்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடுத்துவாழுங் குடும்பம். (W.) 2. Family living with the owners of a house and paying no rent;
  • குடிக்கூலியின்றிக் குடியிருக்குங் குடும்பம். (W.) 1. Family occupying a borrowed house;

வின்சுலோ
  • ''s.'' A family living with others, the owners of the house. 2. A family occupying a borrowed house.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id +. 1.Family occupying a borrowed house; குடிக்கூலியின்றிக் குடியிருக்குங் குடும்பம். (W.) 2. Familyliving with the owners of a house and paying norent; அடுத்துவாழுங் குடும்பம். (W.)