தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒட்டகம் ; குயில் ; வண்டு ; கழுதைகத்துகை ; வெண்கலம் ; பரிகாசம் பண்ணுதல் ; வெப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுதை கத்துகை. 1. Braying of a donkey;
  • வண்டு. 2. Beetle;
  • ஒட்டகம். (பிங்.) Camel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. The Indian cuckoo, குயில்; 2. jesting. பரிஹாசம்; 3. a camel, ஒட்டகம்; 4. bell-metal, வெண்கலம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒட்டகம்.

வின்சுலோ
  • [iravaṇam] ''s.'' The koil or Indian cuckoo, குயில். 2. Bell-metal, வெண்கலம். 3. Jesting, பரிகாசம்பண்ணுதல். 4. A camel, ஒட்டகம். Wils. p. 697. RAVAN'A. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ravaṇa. Camel;ஒட்டகம். (பிங்.)
  • n. < ravaṇa.(நாநார்த்த.) 1. Braying of a donkey; கழுதைகத்துகை. 2. Beetle; வண்டு.