தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலைமான் ; புல்வாய் ; துத்தரி என்னும் ஊதுகொம்பு ; அசுவினி நாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலைமான். (திவா.) 1. Stag;
  • (பிங்.) 2. The first nakṣatra. See அச்சுவினி.
  • துத்தரி யென்னும் ஊதுகொம்பு. (சீவக. 434.) 1. Horn; a wind instrument;
  • புல்வாய். இரலையுங் கலையும் புல்வாய்க் குரிய (தொல். பொ. 600.) 2. Kind of deer;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a stag, கலைமான்; 2. a kind of deer, புல்வாய்; 3. the first lunar mansion, அசுவனி நாள்; 4. a sounding horn, ஊதுகொம்பு.

வின்சுலோ
  • [iralai] ''s.'' A stag, கலைமான். 2. A species of deer, புல்வாய். 3. The first lunar mansion, அச்சுவினி. 4. A sounding horn, an instrument of music, ஊதிடுகொம்பு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Stag; கலைமான். (திவா.)2. Kind of deer; புல்வாய். இரலையுங் கலையும் புல்வாய்க் குரிய (தொல். பொ. 600).
  • n. 1. Horn; a wind instrument; துத்தரி யென்னும் ஊதுகொம்பு. (சீவக. 434.)2. The first nakṣatra. See அச்சுவினி. (பிங்.)