தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரற்றுதல் ; பேசலால் எழும் ஒலி ; ஒலித்தல் ; சத்தமிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்தமிடுதல். கடலி னாரை யிரற்றும் (ஐங்குறு. 114.) To shout; to utter a shriek, as a bird;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v.intr. prob. அரற்று-.To shout; to utter a shriek, as a bird; சத்தமிடுதல். கடலி னாரை யிரற்றும் (ஐங்குறு. 114)