தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகிழ்ச்சி தருவது ; விரும்பத்தக்கது ; அழகிது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரும்பத்தக்கது. 1. That which is lovable, desirable;
  • அழகிது. 2. That which is beautiful;
  • மகிழ்ச்சி தருவது. That which is pleasant or lovely;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ரம்மியம், இரமியம், s. pleasantness, agreeableness, contentment, joy, திருப்தி; that which is lovely. இரம்மியம், x நிரம்மியம். மன இரம்மியம், gladness, satisfaction, contentment, delight.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ramya. Thatwhich is pleasant or lovely; மகிழ்ச்சிதருவது.
  • n. < ramya.(நாநார்த்த.) 1. That which is lovable, desirable; விரும்பத்தக்கது. 2. That which is beautiful; அழகிது.