தமிழ் - தமிழ் அகரமுதலி
    கத்தூரி விலங்கு ; மரமறுக்கும் வாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரமறுக்கும் வாள். Saw.
  • (அக.நி.) Musk deer. See கத்தூரி மிருகம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ரம்பம், s. (Tel.) a saw, வாள்.
  • s. musk deer, கந்தூரிமான்.

வின்சுலோ
  • [irmpm ] --இரம்பை, ''s.'' (''Tel.'' ரபமு.) A saw, ஈர்வாள். 2. ''(p.)'' The musk-cat, கஸ்தூரிமிருகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Musk deer. Seeகத்தூரிமிருகம். (அக. நி.)
  • n. < T. rampamu.Saw; மரமறுக்கும் வாள்.