தமிழ் - தமிழ் அகரமுதலி
    வறுமை ; பிச்சை ; யாசிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாசிக்கை. இரப்புமொரேஎருடைத்து (குறள், 1053.) Begging, asking alms;

வின்சுலோ
  • ''v. noun.'' Begging, asking alms, seeking relief, யாசிப்பு. 2. ''(p.)'' Po verty, தரித்திரம். 3. ''(fig.)'' Alms, பிச்சை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இர-. [M. irappu]Begging, asking alms; யாசிக்கை. இரப்புமொரேஎருடைத்து (குறள், 1053).