தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளை ; வெளி ; ஜன்மலக்கினம் ; இரகசியம் ; சுருங்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருங்கை. (நாநார்த்த.) Subterraneous passage;
  • வெளி. (சி.சி. 2, 66, சிவாக்.) 2. Space;
  • துளை. 1. Hole, opening, slit;
  • இரகசியம். உன் இரந்திரமெல்லாம் நான் அறிவேன். Colloq. 4. Weak point, vulnerable hidden fault, cunning;
  • ஜன்மலக்கினம். (W.) 3. (Astrol.) Zodiacal sign at the time of one's birth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ரந்திரம் s. a hole, chasm, துவாரம்; 2. space, வெளி; 3. (astr.) zodiacal sign at one's birth time, ஜன்மலக்கினம்; 4. weak point, vulnerable hidden part, இரகசியம். இரந்திரம் அறிய, to know one's weak point. இரந்திரமிட, to perforate.

வின்சுலோ
  • [irantiram] ''s.'' A hole, fissure, chasm, துவாரம். Wils. p. 696. RAND'HRA. 2. ''[in astrology.]'' The rising of a sign at the moment of one's birth, சென்மலக்கினம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < randhra. 1.Hole, opening, slit; துளை. 2. Space; வெளி.(சி. சி. 2, 66, சிவாக்.) 3. (Astrol.) Zodiacal signat the time of one's birth; ஜன்மலக்கினம். (W.)4. Weak point, vulnerable hidden fault, cunning; இரகசியம். உன் இரந்திரமெல்லாம் நான் அறிவேன். Colloq.
  • n. < randhra.Subterraneous passage; சுருங்கை. (நாநார்த்த.)