தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமண சமயத்தார் போற்றும் மும்மணிகள் ; அவை : நல்லிறவு , நற்காட்சி , நல்லொழுக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம். (சீவக. 374, உரை.) The three gems, Right faith, Right knowledge and Right conduct which sum up the beliefs and tenets of the Jaina cult, viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + traya. (Jaina.) The three gems, Rightfaith, Right knowledge and Right conductwhich sum up the beliefs and tenets of the Jainacult, viz., நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம். (சீவக.374, உரை.)