தமிழ் - தமிழ் அகரமுதலி
    இத்தி ; மரவகை ; இலந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. (L.) 2. Subserrate rhomboid-leaved fig, m.tr., Ficus gibbosa tuberculata;
  • (சூடா.) 1. Jointed ovate-leaved fig. See இத்தி.
  • இரத்தி நீடிய வகன்றலை மன்றத்து (புறநா. 34, 12). 3. Jujube tree. See இலந்தை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இத்தி, இலந்தை.

வின்சுலோ
  • [irtti] ''s.'' The இத்தி tree, Ficus tsiela. 2. The இலந்தை or jujube tree, Ziziphus jujuba, ''L. (p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Jointed ovate-leavedfig. See இத்தி. (சூடா.) 2. Subserrate rhom-boid-leaved fig, m. tr.Ficus gibbosa tuberculata;மரவகை. (L.) 3. Jujube tree. See இலந்தை.இரத்தி நீடிய வகன்றலை மன்றத்து (புறநா. 34, 12).