தமிழ் - தமிழ் அகரமுதலி
    செவ்வாடை ; மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செவ்வாடை. Red clothes;
  • மரவகை. Pond. A tree;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவப்புப்புடவை.

வின்சுலோ
  • ''s.'' Red vestments, blood-colored cloth, சிவப்புச்சீலை; [''ex'' அம் பரம், vesture.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +ambara. Red clothes; செவ்வாடை.
  • n. < rakta+. A tree; மரவகை. Pond.