தமிழ் - தமிழ் அகரமுதலி
    செவ்வள்ளி என்னும் வள்ளிக் கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (W.) Purple yam. See செவ்வள்ளி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செவ்வள்ளிக்கிழங்கு.

வின்சுலோ
  • ''s.'' A species of red yam.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Purple yam. See செவ்வள்ளி. (W.)
  • *இரத்தவாதபித்தகுன்மம் iratta-vāta-pitta-kuṉmamn. < id. +. Painful menstruation; dysmenorrhea; பெண்களுக்கு வரும் நோய்வகை.