தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறையிரத்தல் ; பிச்சை கேட்டல் ; வேண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேண்டுதல். இனியுன்னை யென்னிரக்கேனே (திருவாச. 22,5.) 2. To pray, beseech, entreat, solicit;
  • யாசித்தல். இரந்து முயிர்வாழ்தல் வேண்டின் (குறள், 1062). 1. To beg alms, solicit aid, seek livelihood by begging;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிச்சை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. tr. [K. ere, M. ira.]1. To beg alms, solicit aid, seek livelihood bybegging; யாசித்தல். இரத்து முயிர்வாழ்தல் வேண்டின் (குறள், 1062). 2. To pray, beseech, entreat,solicit; வேண்டுதல். இனியுன்னை யென்னிரக்கேனே(திருவாச. 22, 5).