தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருங்கிய உறவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருங்கிய உறவு. Consanguinity, blood-relationship;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உற்றவுறவு.

வின்சுலோ
  • --இரத்தவுறவு, ''s.'' Consanguinity, இரத்தசம்பந்தம். இரத்தக்கலப்பிலேபெண்கொள்ளல். Taking a wife from among one's kindred.
  • ''s.'' Consanguinity, affinity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Consanguinity, blood-relationship; நெருங்கிய உறவு.