தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேர்க்கால் ; சக்கரவாகப் புள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சக்கரவாகப்புள். 2. Cakra bird;
  • தேர்க்கால். 1. Chariot-wheel;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சக்கரம், சில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rathāṅga.(நாநார்த்த.) 1. Chariot-wheel; தேர்க்கால். 2.Cakra bird; சக்கரவாகப்புள்.