தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரைஞாண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரைஞாண். (திவா.) Waist string;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tooth; 2. a waist-string; 3. a child's waist-string of bells, கிண்கிணி.

வின்சுலோ
  • [irataṉam] ''s.'' A tooth, பல்; [''ex'' ரத, to divide.] Wils. p. 696. RADANA. 2. A waist-string, அரைஞாண். 3. A child's waist-string of bells, கிண்கிணி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rašanā. Waiststring; அரைஞாண். (திவா.)