தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடுதின்னாப்பாளை ; தும்பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடுதின்னாப்பாளை. (மூ.அ.) Wormkiller, woody climber, Aristolochia bracteata;
  • தும்பை. (சங். அக.) Dead white nettle;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபூடு தும்பை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Wormkiller, woody climberAristolochiabracteata; ஆடுதின்னாப்பாளை. (மூ. அ.)
  • n. < இரணம் +. Dead white nettle; தும்பை. (சங். அக.)