தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர்க்களம் ; பெருங்குழப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்க்களம். 1. Battlefield, a field of blood;
  • பெருங்குழப்பம். அங்கே இரணகளமாயிருக்கிறது. Colloq. 2. Row, uproar, fracas;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
போர்க்களம்.

வின்சுலோ
  • ''s.'' A field of battle, போர்க்களம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < raṇa + khala. 1. Battlefield, a field of blood; போர்க்களம். 2. Row, uproar, fracas; பெருங்குழப்பம்.அங்கே இரணகளமாயிருக்கிறது. Colloq.