தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரட்டைப் பிள்ளைகள் ; நகுல சகதேவர் ; இரட்டைப் புலவர்களான இளஞ்சூரியர் முதுசூரியர் என்ற புலவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரட்டைப்பிள்ளைகளான இளஞ் சூரியர் முதுசூரியர் என்ற புலவர். (தமிழ்நா. 113.) 3. Twin Tamil poets named ILa@-cUri-yar and Mutu-cUriyar, one of whom was born blind and the other a cripple, who flourished about the 15th c., and who were the joint authors of the Tiru-v-EkAmparanAtar-ulA, the TiruvAmAttUr-k-kalampakam, the Tillai-k-ka
  • நகுலசகதேவர். (பிங்.) 2. The Pāṇdava twins, Nakulaṉ and Cakatēvaṉ;
  • இரட்டைப்பிள்ளைகள். இனிய விரட்டையரிற் புந்தி நகுலன் (பாரதவெண்.) 1. Twins;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Twins; இரட்டைப்பிள்ளைகள். இனிய விரட்டையரிற்புந்தி நகுலன் (பாரதவெண்.) 2. The PāṇḍavatwinsNakulaṉ and Cakatēvaṉ; நகுலசகதேவர்.(பிங்.) 3. Twin Tamil poets named Iḷañ-cūri-yar and Mutu-cūriyar, one of whom was bornblind and the other a cripple, who flourishedabout the 15th c., and who were the jointauthors of the Tiru-v-ēkāmparanātar-ulā, theTiruvāmāttūr-k-kalampakam, the Tillai-k-kalampakam, and also of many occasionalverses composed extempore as they travelledfrom place to place, the blind brother carryingthe crippled one; இரட்டைப்பிள்ளைகளான இளஞ்சூரியர் முதுசூரியர் என்ற புலவர். (தமிழ்நா. 113.)