தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாளவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாளவகை. இரட்டைத்தாளத்திற்குப் பொருந்த ஒரு பாட்டினை யான்பேணிப் பாடுதற்கு முன்னே (பொருந. 71, உரை). A kind of tāḷam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Mus.) A kind of tāḷam; தாளவகை.இரட்டைத்தாளத்திற்குப் பொருந்த ஒரு பாட்டினையான்பேணிப் பாடுதற்கு முன்னே (பொருந. 71, உரை).