பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருபொருள்படுதல் ; ஐயுறுதல் ; மாறுபடுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
மாறுபடுதல். தானத்து மணியுந் தானு மிரட்டுறத் தோன்றினானே (சீவக. 387). 3. To change, metamorphose;
இருபொருள் படுதல். 1. To be ambiguous;
ஐயுறுதல். இரட்டுற வெண்ணலிர் (சேதுபு. பலதீ. 14). 2. To be in doubt;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v.intr
. < id. +.1. To be ambiguous; இருபொறுள் படுதல். 2. To bein doubt; ஐயுறுதல். இரட்டுற வெண்ணலிர் (சேதுபு.பலதீ. 14). 3. To change, metamorphose; மாறுபடுதல். தானத்து மணியுந் தானு மிரட்டுறத் தோன்றினானே (சீவக. 387).