தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரட்டித்தல் ; மாறியொலித்தல் ; ஒலித்தல் ; அசைதல் ; வீசுதல் ; கொட்டுதல் ; தெளித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒல்லித்தல். நுண்ணீ ராகுளி யிரட்ட (மதுரைக் 606.) 3. To sound;
  • மாறியொலித்தல். இலங்குவெள் ளருவியொடு சிலம்பகத் திரட்ட (மதுரைக். 299). 2. To sound alternately, as the beating of a double drum or the bells on an elephant;
  • இரட்டித்தல். டறவொற்றிரட்டும் (நன். 183). 1. To double, as a consonant in sandhi or combination of words;
  • அசைதல். மென்கா லெறிதலி னிரட்டல் போலும் (கந்தபு. திருவவ. 111.); வீசுதல். குளிர்சாமரை யிருபாலுமிரட்ட (பாரத. அருச்சுனன்றவ. 150).; உச்சரித்தல். அஞ்செழுத்துக் குறையா திரட்ட (கல்லா. 57). கொட்டுதல். அரசுடை வாணன்...குறமுழ விரட்ட (கல்லா. 21).; 4. To wave, as a leaf; to oscillate;1. To wave alternately on opposite sides, as fly-whisks in a procession; 2. To cause to sound; to beat, as a drum; 3. To pronounce, utter; 4. To sprinkle, as water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. < இரண்டு. intr.1. To double, as a consonant in sandhi orcombination of words; இரட்டித்தல். டறவொற்றிரட்டும் (நன். 183). 2. To sound alternately,as the beating of a double drum or the bells onan elephant; மாறியொலித்தல். இலங்குவெள் ளருவியொடு சிலம்பகத் திரட்ட (மதுரைக். 299). 3. Tosound; ஒலித்தல். நுண்ணீ ராகுளி யிரட்ட (மதுரைக் 606). 4. To wave. as a leaf; tooscillate; அசைதல். மென்கா லெறிதலி னிரட்டல்போலும் (கந்தபு. திருவவ. 111).--tr. 1. To wavealternately on opposite sides, as fly-whisks ina procession; வீசுதல். குளிர்சாமரை யிருபாலுமிரட்ட (பாரத. அருச்சுனன்றவ. 150). 2. Tocause to sound; to beat, as a drum; கொட்டுதல்.அரசுடை வாணன் . . . குடமுழ விரட்ட (சல்லா. 21).3. To pronounce, utter; உச்சரித்தல். அஞ்செழுத்துக் குறையா திரட்ட (கல்லா. 57). 4. To sprinkle,
    -- 0308 --
    as water; தெளித்தல். நீரை யிரட்டிக்கொள்ளுமாபோலே (திவ். திருக்குறுந். 1, வ்யா.).