தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருமடங்காக்குதல் ; திரும்பச் செய்தல் ; ஒன்று இரண்டாதல் ; மீளவருதல் ; மாறுபடுதல் ; இகழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இகழ்தல். இதை நாம் இரட்டிக்கப் போகாது (தமிழறி. 43). To slight, despise;
  • மாறுபடுதல். இந்தக்காட்சி அந்தச்சாட்சிக்கு இரட்டிக்கிறது. 3. To differ from; to be discrepant; to disagree;
  • மீளவருதல், நோய் இரட்டிக்கின்றது. 2. To return, relapse;
  • ஒன்று இரண்டாதல். மகரம் இரட்டித்தது. 1. To be doubled;
  • திரும்பச்செய்தல். அடியிரட்டித் திட்டாடு மாட்டு (பு. வெ. 2,8).; ஒன்று இரண்டாதல். மகரம் இரட்டித்தது.; மீளவருதல். நோய் இரட்டிக்கின்றது. (W.); மாறுபடுதல். இந்தச்சாட்சி அந்தச்சாட்சிக்கு இரட்டிக்கிறது. (W.) ; 2. To repeat; to continue crosswise, as ploughing; 1. To be doubled; 2. To return, relapse; 3. To differ from; to be discrepant; to disagree;
  • இருமடங்காக்குதல். 1. To double;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < இரட்டு-.[T. reṭṭīntsu, M. iraṭṭi.] tr. 1. To double;இருமடங்காக்குதல். 2. To repeat; to continuecrosswise, as ploughing; திரும்பச்செய்தல். அடியிரட்டித் திட்டாடு மாட்டு (பு. வெ. 2, 8).--intr. 1.To be doubled; ஒன்று இரண்டாதல். மகரம் இரட்டித்தது. 2. To return, relapse; மீளவருதல். நோய்இரட்டிக்கின்றது. (W.) 3. To differ from; to bediscrepant; to disagree; மாறுபடுதல். இந்தச்சாட்சிஅந்தச்சாட்சிக்கு இரட்டிக்கிறது. (W.)
  • 11 v. intr.< இரட்டு-. To slight, despise; இகழ்தல். இதைநாம் இரட்டிக்கப் போகாது (தமிழறி. 43).