தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருமடங்கு ; இணைக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருமடங்கு. அன்பிரட்டி பூண்டது (கம்பரா. சூர்ப்ப. 133). 1. Double quantity; twice as much;
  • (சிலப். 3, 20, அரும்.) 2.(Nāṭya.) Gesture with both hands. See இணைக்கை.
  • இரட்டியாம் பண்ட குலத்தின் (வெங்கையு. 64.) Name of a Telugu caste of cultivators. See ரெட்டி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ரட்டி, s. double, இரண்டு, இரு பங்கு; 2. gesture with both hands (in dancing), அபிநயம்.
  • s. Name of a Telugu Caste of caltivators, ரெட்டி.
  • VI. v. t. double, repeat, reiterate, இரட்டு; v. i. be doubled, இரண்டா; 2. return, relapse, மீளவா, மக்களி; 3. differ from, disagree, மாறுபடு. நோவு இரட்டிக்கிறது, the pain is double what it was; 2. the disease has relapsed. இரட்டித்த செலவு, double expense. இரட்டித்துச் சொல்ல, to say again and again, repeat. இரட்டிப்பு, v. n. doubling, twofold, a double quantity.

வின்சுலோ
  • ''s.'' One of the இரட்டு caste.
  • ''s.'' Double quantity, twice as much, இருபங்கு. அதற்கிரட்டிதருவேன். I will give double the quantity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.[T. reṭṭi.] 1. Doublequantity; twice as much; இருமடங்கு. அன்பிரட்டிபூண்டது (கம்பரா. சூர்ப்ப. 133). 2. (Nāṭya.) Gesture with both hands. See இணைக்கை. (சிலப். 3,20, அரும்.)
  • n. < T. reḍḍi. Name of aTelugu caste of cultivators. See ரெட்டி. இரட்டியாம் பண்ட குலத்தின் (வெங்கையு. 64).