தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டாதல் ; அசைத்தல் ; மாறி மாறி ஒலித்தல் ; யாழ் நரம்போசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரட்டிக்கை. (நன். 136.) 1. Doubling;
  • ஒலிக்கை. (பிங்.) 2. Sounding, roaring;
  • யாழ்நரம்போசை. (பிங்.) 3. Sound of the strings of yāḻ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இரட்டு-. 1. Doubling; இரட்டிக்கை. (நன். 136.) 2. Sounding, roaring; ஒலிக்கை. (பிங்.) 3. Sound of the stringsof a yāl̤; யாழ்நரம்போசை. (பிங்.)