தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகிழ்ச்சி தருவது ; செஞ்சாந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See இரஞ்சகம்2.
  • செஞ்சாந்து. (நாநார்த்த.) Red sanders;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as இரஞ்சகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rañjana.See இரஞ்சகம்.
  • n. < rañcana.Red sanders; செஞ்சாந்து. (நாநார்த்த.)