தமிழ் - தமிழ் அகரமுதலி
    துப்பாக்கியின் பற்றுவாய் மருந்து ; துப்பாக்கிக் காது ; மகிழ்ச்சி தருவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகிழ்ச்சிதருவது. That which pleases or delights;
  • துப்பாக்கியின் பற்றுவாய் மருந்து. (W.) Priming powder;
  • துப்பாக்கிக்காது. Pond. Pan of a flint-lock gun;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. love, affection, அன்பு; that which delights, மகிழ்ச்சிதருவது. பிராணரஞ்சகன், a dearly beloved friend.

வின்சுலோ
  • [irñckm] ''s.'' (''Tel.'' ரஜகமு.) Priming powder, பற்றுவாய்மருந்து.
  • [irañcakam] ''s.'' Love, affection, அன்பு. Wils. p. 694. RANJAKA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. randzaka-mu. Priming powder; துப்பாக்கியின் பற்றுவாய்மருந்து. (W.)
  • n. < rañjaka.That which pleases or delights; மகிழ்ச்சிதருவது.
  • n. Pan of aflint-lock gun; துப்பாக்கிக்காது. Pond.