தமிழ் - தமிழ் அகரமுதலி
    பங்கம்பாளை ; பூமி ; ஆனைவணங்கி ; தினை ; நா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆணைவணங்கி. 3. Indian turnsole;
  • பங்கம்பாளை. 1. Worm-killer;
  • பூமி. 2. Earth;
  • நா. 5. Tongue;
  • தினை. 4. Italian millet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rasā. (நாநார்த்த.) 1.Worm-killer; பங்கம்பாளை. 2. Earth; பூமி. 3.Indian turnsole; ஆனைவணங்கி. 4. Italian millet;தினை. 5. Tongue; நா.